தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் ரமலான் கொண்டாடப்படும்!!

0
12

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

இன்று மாலை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மாதப்பிறை காணப்படவில்லை. இன்று மாதப்பிறை காணப்படாததால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here