முன்னா

0
211
நடிகர் சங்கை குமரேசன்
நடிகை நியா கிருஷ்ணன்
இயக்குனர் சங்கை குமரேசன்
இசை டி.ஏ.வசந்த்
ஓளிப்பதிவு ரவி
சங்கை குமரேசன் நாடோடியாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் பிறந்தவர். சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் வளரும் அவருக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. ஆனால் பழமை மாறாத அவரது தந்தையோ மகனின் விருப்பத்துக்கு தடையாக இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here