லேட்டஸ்ட் WhatsApp வெர்ஷன் வெளியானது!!

0
15

இன்ஸ்டன்ட் மெஸிஜிங் பிளாட்பார்ம் ஆன வாட்ஸ்அப் அதன் iOS பயனர்களுக்கு ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் வாட்ஸ்அப்பிற்கு புதிய மாற்றங்களை மட்டுமின்றி மேம்பட்ட மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய அப்டேட் ஆப் ஸ்டோரில் வெளியிடப்பட்டுள்ளது. அது IOS 2.21.71 ஆகும். இந்த லேட்டஸ்ட் வாட்ஸ்அப் அப்டேட் ஆனது பயனர்களுக்கு இரண்டு புதிய மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

ஒன்று – இந்த அப்டேட் அனுப்பப்பட்ட மீடியாவின் டிஸ்பிளேவை மேம்படுத்தியுள்ளது, இதன் மூலம் நீங்கள் அனுப்பப்பட்ட மீடியாவை பெரிய அளவிலான படமாக, வீடியோவாக காணலாம்.

அதாவது பயனர்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் திறக்காமல் எளிதாகக் காண முடியும். முன்னதாக கிடைக்த சிறிய சதுர வடிவிலான ப்ரீவியூவ்வை விட தற்போது கிடைக்கும் ப்ரீவியூ மிகப் பெரியதாக இருக்கும்.

இரண்டு – முன்னதாக வாட்ஸ்அப் அட்மின்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடிந்த Disappearing Messages அம்சமானது இந்த அப்டேட்டிற்கு பிறகு க்ரூப்பில் உள்ள மெம்பர்களால் கூட அதை டீபால்ட் ஆக மாற்றுவதற்கான விருப்பம் கிடைக்கும்.

இந்த இடத்தில் Disappearing Photos அம்சத்தை ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களுக்கு ஒரே நேரத்தில் கொண்டு வரும் வேளைகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஆனது என்னென்ன மேம்படுத்தல்களை கொண்டு வருகிறது? என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதை அறிய விரும்பும் iOS பயனர்கள் தொடர்ந்து படிக்கவும்:

இருப்பினும், ஆப் ஸ்டோரில் உள்ள சேஞ்ச்லாக், Edit Group Info வழியாக நிகழ்த்தும் திருத்தம் வழியாக அட்மின்ஸ் இந்த அம்சத்தை அணுக முடியும் என்று கூறுகிறது.

ஆப் ஸ்டோர் வழியாக இந்த அப்டேட் வெளிவருவதால், நீங்கள் உடனடியாக அப்பேட்டைப் பெறவில்லை எனில், இது ஒவ்வொரு கட்டமாக உருட்டப்படுவதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், எனவே அப்டேட் செய்ய நீங்கள் சற்றே காத்திருக்க வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here