மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு!!

0
14

ஐபிஎல் 2021 சீசனின் ஐந்தாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரவு 7.30 மணிக்கு போட்டி நடக்கும் நிலையில் 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

1. ரோகித் சர்மா, 2. குயின்டன் டி காக், 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்டு, 7. குருணால் பாண்ட்யா, 8. மார்கோ ஜான்சன், 9. ராகுல் சாஹர், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

1. நிதிஷ் ராணா, 2. ஷுப்மான் கில், 3. ராகுல் திரிபாதி, 4. மோர்கன், 5. அந்த்ரே ரஸல், 6. தினேஷ் கார்த்திக், 7. ஷாகிக் அல் ஹசன், 8. பேட் கம்மின்ஸ், 9. ஹர்பஜன் சிங், 10. பிரசிதத் கிருஷ்ணா, 11. வருண் சக்ரவர்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here