விவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்

0
20
விவோ நிறுவனம் தனது வி20 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய வி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது. மேலும் இது உலகின் மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போன் என விவோ தெரிவித்து இருக்கிறது.

விவோ வி20 ப்ரோ சிறப்பம்சங்கள்

– 6.44 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே
– 44 எம்பி செல்பி கேமரா
– 8 எம்பி அல்ட்ரா வைடு செல்பி கேமரா சென்சார்
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 64 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ்
– 2 எம்பி மோனோ சென்சார்
– பன்டச் ஒஎஸ்11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
– 4000 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் விவோ எனர்ஜி கார்டியன் பிளாஷ்சார்ஜ் தொழில்நுட்பம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here