புத்தம் புது காலை திரை விமர்சனம்

0
90
நடிகர் காளிதாஸ் ஜெயராம்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன்
இயக்குனர் சுதா கோங்கரா பிரசாத்
இசை ஜிவி பிரகாஷ், கோவிந்த் வசந்தா, நிவாஸ் கே பிரசன்னா, சதீஷ் ரகுநாதன்
ஓளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், நிகேத் பொம்மி, ராஜீவ் மேனன், செல்வகுமார், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.
திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணிரத்னமும் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘புத்தம் புது காலை’. கொரோனா ஊரடங்கின் போது நடைபெறும் உணர்ச்சி கதைகளாக இந்த குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here