குறைந்தது தங்கம் விலை!!

0
15

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹ 80 விலை குறைந்துள்ளது.

அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ₹ 10 குறைந்து ₹4710 விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி 37,760 விற்பனையான நிலையில் இன்று ₹80 குறைந்து ₹37,680-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 67.20 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.50 குறைந்து ₹ 66.70 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் உள்ள நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

தங்கம் விலை வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here