மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

0
11

ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஆர்சிபி அணியில் ஸ்டெயின், உமேஷ் யாதவ், பிலிப் நீக்கப்பட்டு ஆடம் ஜம்பா, குர்கீரத் சிங் மான், இசுரு உடானா சேர்க்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளனார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-

1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. குர்கீரத் சிங் மான், 6. ஷிவம் டுபே, 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. சாஹல், 10. ஆடம் ஜம்பா, 11. இசுரு உடானா

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷான், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குருணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. ஜேம்ஸ் பேட்டின்சன், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here