சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தாவிடில் அபராதம்..

0
16

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம். மாறாக உரிய காலத்தில் செலுத்தாவிடில் 2 சதவீதம் தண்டத்தொகை செலுத்த நேரிடும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here