சளி தொல்லை நீக்கும் தூதுவளை துவையல்!!

0
392

தேவையான பொருட்கள்

முள் நீக்கிய தூதுவளை கீரை- 1 கப்,
காய்ந்த மிளகாய் – 6,
க. பருப்பு – 50 கிராம்,
உ. பருப்பு – 50 கிராம்,
புளி – சிறிதளவு,
உப்பு- தேவையான அளவு,
வெல்லம்- சிறிதளவு,
தேங்காய் துருவல் – 1 கைப்பிடி,
மிளகு 10.
பெருங்காயம் சிறு துண்டு,
கடுகு- தாளிக்க.

 

செய்முறை

  • தூதுவளை கீரையை அலசி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு வாணலியில் கடுகு வெடித்தவுடன் மிளகு, க. பருப்பு, உ.பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுத்து, அதில் தேங்காய் துருவல், உப்பு, வெல்லம், புளி சேர்க்கவும்.
  • எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு கரகரப்பாய் அரைக்கவும். சுவையான தூதுவளை துவையல் ரெடி.
  • இது ஜலதோஷம், தலை, உடல்பாரம், மார்புசளி ஆகியவற்றை நீக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here