அழியாத படம் ஆகா மக்கள் மனதில்-மன்னி! -சுஷன்ட் சிங்க் ராஜ்புட் …) டில் பேசற

0
135

டில் பேசற,ச்டர்ரிங் சுஷன்ட் சிங்க் ராஜ்புட்  மற்றும் சஞ்சனா சங்க்ஹி நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம்,OTT ரிலீசாக ரிலீஸ் ஆகி இருக்கிறது.ஆங்கிலத்தில் வெளியான ‘The Fault in Our Stars ‘திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம்,படத்தில் கிழி(சங்க்ஹி),மன்னி (சுஷன்ட்), இருவரும் இளைஞர்கள் ,கேன்சர் நோயால் பாதிக்க பட்டவர்கள்,இருவருக்கும் இடையில் காதல்.இருவரும் உயிருக்கு போராடினாலும் ,புதிய வாழ்க்கைக்கான கனவுடேன் இருகின்றனர்.

இக்கதையில் ,கிழி(சங்க்ஹி)யை மன்னி(சுஷன்ட்) ஒரு ஹெஅழ்த் மீடிங்கில் சந்தித்தனர்.கிழி(சங்க்ஹி) பஸ் ஸ்டாண்டில் நின்று கொன்றிருத போது மன்னி(சுஷன்ட்) பேச தொடங்கி ,தனது படத்தில் கதநாயகியாக நடிக்குமாறு கேட்டார்.சில நாள்களுக்கு பீன் இருவரும் காதலிதனர்.கிழி(சங்க்ஹி)தனக்கு சிங்கர் அபிமன்யு என்கின்ற பாடகரை பிடிக்கும் என்றும் அவரது ,பாடல் நல்ல இருக்கும் கேளு என்றும் கூறினாள்.கிழி(சங்க்ஹி)யின் விருப்பம் நிரைவேற வேண்டும் என்பதற்காக சிங்கர் அபிமன்யு யை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு தான் உங்களின் ரசிகர் ,எனது தோழி கிழி(சங்க்ஹி) யும் என்றும் செய்தியை கூறினார்.அதற்கு பதில் கூறியா அபிமன்யு தான் பாரிஸ் யில் இருப்பதாகவும்,அவர்களை பர்ரிசிற்கு வந்து சந்திக்கலாம் என்று பதில் அனுப்பினர்.

இதை ,கிழி(சங்க்ஹி)யிடம் தெரிவித்து இருவரும் மகிழ்தனர்.திடீர் கிழி(சங்க்ஹி) கேன்சர் நோயின் வலி ஏற்பட்டு மருதுவமணை சென்றனர். மருத்துவர் பயணம் வேண்டாம் என்று எடுத்துரைத்தார்.ஆனால்,கிழி(சங்க்ஹி) அதை ஏற்கவில்லை…இறுதில்யில் தனது தாய் , மன்னி(சுஷன்ட்) யுடன் பர்ரிசிற்கு சென்று ,அபிமன்யு சந்தித்தனர்….ஆனால் ,இவர்கள் பாடலை பற்றி கேள்வி கேக்கும்போது,அவர் காமெடி யாக பதில் கூறினார்….முவரும் அங்கு இருந்து வீட்டிற்கு திரும்பினர்…….

இருக்கும் வரை சந்தோஷமாக வாழ வேண்டும், நமக்கு பிடித்தவர் மறைந்து விட்டால், நாமும் துன்பத்தில் வாழ வேண்டாம். அவர்கள் நினைவுகளுடன் நமது வாழ்க்கையை வாழலாம் என்ற மையக் கருத்தை சொல்லும் அழகான படத்தை கொடுத்துவிட்டு, படத்தின் கிளைமேக்ஸில்  சுஷன்ட் சிங்க் ராஜ்புத்ம் மறைந்து விட்டார். படத்தில் குறைகளே இல்லையா? என்று கேட்டாள், குறைகளை விட உணர்வுகள் மேலோங்கி இருப்பதால் நிச்சயம் இந்த படத்தை பார்த்து சிரித்து அழலாம் சுஷன்ட் சிங்கிற்காக!
சுவாரஸ்யமா,டில் பேசற காதல்,இசை கொண்டு பார்வையாளர்களளின் வரவேற்பை பெற்றுள்ளது…

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here