எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை, தூதுவளை, துளசி சூப்..

0
120

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 1 கப் (100 மிலி)
சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி (டீஸ்பூன்)
மிளகு பொடி – 1/2 தேக்கரண்டி (டீஸ்பூன்)
மஞ்சள்ப் பொடி – 1 தேக்கரண்டி (டீஸ்பூன்)
துளசி இலை – ஒரு கைப்பிடி அளவு
வெற்றிலை – 5 அல்லது 6 இலைகள்
தூதுவளை இலை – ஒரு கைப்பிடி அளவு
புளி கரைசல் – ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்)
இஞ்சி – ஒரு துண்டு
தக்காளி – ஒன்று
சிவப்பு மிளகாய் – ஒன்று
உப்பு – தேவையான அளவு

 

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீர் ஒரு கப் (100 மிலி) ஊற்றி, சூடானவுடன், மஞ்சள் பொடி – ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்) ஒரு கைப்பிடி துளசி இலை, வெற்றிலை ஐந்தாறு இலைகள், தூதுவளை இலை ஒரு கைப்பிடி, புளி கரைசல் ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன்), இஞ்சி ஒரு துண்டு, தக்காளி பழம் ஒன்று, சிவப்பு மிளகாய் ஒன்று மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் இறக்கி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here