நீங்க அனைவரும் ஸ்மார்ட் போன் உபயோகபடுத்துவீர்கள். அந்த ஸ்மார்ட் போனில் உள்ள software என்னவென்றால் android என்பது தான். அதில் பல புதுமைகள் வந்து கொண்டிருக்கிறது.
அந்த androidல் தற்போது மேலும் ஒரு புதுமையான அப்டேட் வரஇருக்கிறது. அந்த அப்டேட் மற்ற அப்டேட்களைவிட ஒரு புதுமையான ஒன்றாக உருமாறி வருகிறது.
android qவில் தற்போது பலவகையான நுட்பமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த versionல் உள்ள பல மாற்றங்கள் அனைவரையும் கவரும் வகையில் உருவாகியுள்ளது.
இந்த புதிய versionல் உள்ள அனைத்துமே பழைய அப்டேட்களுக்கு மாற்றாக இறங்கவுள்ளது. இந்த versionனுக்கு android q என்று பெயர் எதற்கு வந்தது என்று இதுவரை அப்டேட் ஏதும் வரவில்லை.
புதிதாக வெளிவரவுள்ள இந்த android q வில் என்னென்ன புதிய அப்டேட்கள் உள்ளன மற்றும் அது எந்தெந்த வகையில் பயன்படும் என்று மேலே உள்ள வீடியோவில் பாருங்க…