யூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….

0
1149

நீங்க யூடூபில் அதிகமான வீடியோக்களை பார்ப்பீர்கள். அதனை உங்கள் செல்போனின் ஸ்டோரேஜில் பதிவு செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள் ஆனால் அது முடியாமல் போகிவிடும்.

உங்களுக்கு பிடித்த பாடல் அல்லது படம் அல்லது எதோ ஒரு குறும்பு வீடியோக்களை பார்ப்பீர்கள். ஆனால் அந்த வீடியோவை எங்கிருந்து டவுன்லோட் செய்வது என்று தினருவீர்கள்.

அதேபோல இணையத்தில் எதோ ஒரு வீடியோவையோ அல்லது படத்தையோ அல்லது வேறு எதோ ஒன்றையோ தேடுவீர்கள். அது எங்கு தேடியும் கிடைக்காமல் சென்றுவிடும்.

ஆனால் அந்த வீடியோக்கள் யுடூபில் இருக்கும். ஆனால் அதை எப்படி எங்கிருந்து டவுன்லோட் செய்வது என்று தினருவீர்கள். அதனை எளிதாக செய்யஒரு வழி உள்ளது.

அந்த வீடியோக்களை டவுன்லோட் செய்வதற்கு பல எளிதான வழிமுறைகள் உள்ளது. அவற்றை அறிந்து கொள்ள மேலு கொடுத்திருக்கும் வீடியோவை முழுவதுமாக பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here