நீங்க உங்களோட நண்பர்களோட வீடியோ எடிட்டிங் பார்த்து அசந்து போகிருப்பீங்க. அந்த வீடியோ எடிட்டிங் மாதிரி நீங்களும் சூப்பரா செய்யனும்னு ஆசைப்படுவீங்க.
வீடியோ எடிட்டிங்க்ல உங்களது நண்பர்கள் பெரிய ராஜா போல இருக்கலாம். ஆனால் அவர்களும் ஒரு சில எளிதான முறையைத்தான் கையாளுகின்றனர். அதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
அதாவது சிலர் ஒரு வீடியோவில் மற்றொரு வீடியோவை ஓட விட்டு விசித்திரம் செய்வார்கள். அதேபோல் அனிமேஷன் வீடியோக்களையும் தயாரித்து உங்களிடம் காட்டுவர்.
அவர்கள் செய்கின்ற வீடியோக்கள் அத்துனையும் பெரிய விஷயங்கள் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால். நீங்களும் அதே போல வீடியோ எடிட்டிங்கை செய்வதற்கான வழியை தெரிந்துகொள்ளுங்கள்.
அனிமேஷன், கிரீன் ஸ்க்ரீன் ரிமூவிங் வீடியோஸ் போன்ற எடிட்டிங்கை செய்வதற்கு ஆர்வமாக உள்ளீர்களா. இந்த வீடியோவை பாருங்கள் நீங்களும் வீடியோ எடிட்டிங் செய்யலாம்.