விடுமுறை என்றாலே மக்கள் அனைவரும் ஊர் சுற்றி பார்க்க அங்க இங்கேன்னு புறப்பட்டு சென்ருவிடுவர். ஆனால் விடுமுறை இல்லாத நேரத்தில் என்ன செய்வார்கள்.
அதனால் தான் உங்களுக்காக பல சுற்றுலா தளங்களை உங்களுக்காக நாங்கள் அந்த இடங்களை உங்களுக்காக வீடியோ மூலமாக காட்ட இருக்கிறோம். அதில் அந்தமான் தீவைபற்றி இங்கு பார்ப்போம்.
அந்தமான் தீவு இலங்கையில் இருந்து கிழக்கே இருக்கிறது. இங்கு பல தீவுகள் இருக்கிறது. இந்த தீவுகள் அனைத்துமே சுற்றுலா தளங்களாக இருக்கின்றன. ஆனால் சில தீவுகள் தடைசெய்யப்பட்டவை.
அந்த தீவுகள் எல்லாமே ஆதிவாசிகள் வாழும் இடங்களாக இருக்கின்றன என்பதால் அந்த தீவுகளுக்கு செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. அதனை பற்றிய விவரங்களும் இருக்கிறது.
மேலும் அந்தமான் தீவுகளில் அப்படி என்ன முக்கியமான இடங்கள் இருக்கிறது, என்னென்ன மர்மங்கள் இருக்கிறது போன்ற விவரங்களை அறிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்.