பலரும் அவர்களது செல்போனில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றாலே உடனடியாக சர்வீஸ் செய்வதற்கு அல்லது புது மொபைல் வாங்குவதற்கு சென்றுவிடுகின்றனர்.
அந்த மாதிரி நம்ம பணத்தை வீணடிக்காமல் எளிதாக அந்த குறைகளையெல்லாம் சரி செய்துகொள்ள தற்போது பல appகள் இருக்கின்றன. அதை நாம் பயன்படுத்திகொள்ளலாம்.
தற்போது இருக்கும் அந்த சிறிய சிறிய பிரச்சனைகள் என்னனு பார்த்தீங்கனா, home button, volume button, power button இது எல்லாம் தான் உடைந்து போனால் நாம் சிரமப்படுகிறோம்.
இந்த மாதிரி சிரமப்படாமலும், செல்போனை மாற்றாமலும், சர்வீஸ் செய்யாமலும் எளிதாக உபயோகிக்க பல வழிமுறைகள் இருக்கின்றன. அது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
அந்த appகள் ப்ளே ஸ்டோரில் அதிகமாகவே இருக்கின்றன. அவற்றில் எளிதாக பயன்படுத்தக்கூடிய appகள் என்ன என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? வீடியோவை பாருங்கள்…