நீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….

0
1494

நீங்க ஏதாவது ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி இணையத்தில் தேடி கண்டுபிடித்தும் அதற்கான அர்த்தம் தெரியாமல் போனா ரொம்ப டென்சன் ஆகிடுவிங்க. அதனை குறைக்க ஒரு எளிதான வழி இருக்கு.

அந்த வழி என்னன்னா.. அர்த்தங்களை உடனடியாக தெரிந்துகொள்ள ஒரு டிக்ஸ்நெறி(dictionary) இருக்கு. அந்த appஐ எப்படி பயன்படுத்துறது அது எந்த app என்று இங்கு பாருங்கள்.

அப்படி உடனடி அர்த்தங்கள் அறிந்துகொளவதற்கு பிரத்யேகமாக கண்டுபிடிக்கப்பட்ட app தான் quick dictionary அப்டீங்கிற app. அந்த அப் தான் அர்த்தங்களை எளிதாக தெரிந்துகொள்ள உதவும்.

அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி இனி பார்ப்போம். முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று quick dictionary என்ற app டவுன்லோட் பண்ணிடுங்க. பிறகு அதன் உள்ளே செல்லுங்கள்.

உள்ளே சென்றவுடன் next/next/allow/allow display over other apps/next என்ற வரிசையில் கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஏற்கனவே நீங்கள் வாசித்துகொண்டிருக்கும் இணையத்தின் பக்கத்திற்கு செல்லுங்கள்.

நீங்க வாசிக்கிரதுல எந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியலையோ அந்த வார்த்தைய long press பண்ணுங்க. அப்போம் quick look என்று ஒரு option வரும் அதனை தேர்ந்தெடுங்கள்.

உடனடியாக அதற்கான அர்த்தம் grammar details ஓட வரும். அந்தஅர்த்தம் எல்லாமேநீங்க இன்ஸ்டால் பண்ண அந்த quick dictionary app மூலமாகத்தான் வந்திருக்கும். இத உடனடி use பண்ணுங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here