மலேஷியா டூ அம்னீஷியா

நடிகர் வைபவ் நடிகை வாணி போஜன் இயக்குனர் ராதாமோகன் இசை பிரேம்ஜி ஓளிப்பதிவு மகேஷ் முத்துசாமி வைபவ்வும் வாணி போஜனும் கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. வைபவ்வுக்கு பெங்களூருவில் ரகசிய காதலியாக ரியா சுமன் இருக்கிறார். மலேசியாவுக்கு அலுவலக வேலையாக செல்வதாக சொல்லி...

முன்னா

நடிகர் சங்கை குமரேசன் நடிகை நியா கிருஷ்ணன் இயக்குனர் சங்கை குமரேசன் இசை டி.ஏ.வசந்த் ஓளிப்பதிவு ரவி சங்கை குமரேசன் நாடோடியாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் பிறந்தவர். சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் வளரும் அவருக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது....

கர்ணன் விமர்சனம்

நடிகர்கள்: தனுஷ்,ரஜிஷா விஜயன்,லால்,யோகி பாபு இயக்கம்: மாரி செல்வராஜ் சினிமா வகை:Drama ஒரு இளம் பெண் வலிப்பு வந்து நடுரோட்டில் துடிப்பதுடன் கர்ணன் படம் துவங்குகிறது. அந்த சாலை வழியாக செல்லும் ஒரு வாகனம் கூட நிற்கவில்லை. கேமரா...

சுல்தான்

நடிகர் கார்த்தி நடிகை ராஷ்மிகா மந்தனா இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இசை யுவன் சங்கர் ராஜா, விவேக் - மெர்வின் ஓளிப்பதிவு சத்யன் சூரியன் நாயகன் கார்த்தியின் தந்தையாக வரும் நெப்போலியன், ஒரு மாபெரும் தாதாவாக இருக்கிறார். அவருக்கு கீழ் வேலை பார்க்கும் ரவுடிகளும் அவருக்கு விசுவாசமாக...

காட்ஸில்லா vs காங்

நடிகர் அலெக்சாண்டர் ஸ்கார்ஸ்கர்ட் நடிகை மில்லி பாபி பிரவுன் இயக்குனர் ஆடம் விங்கார்ட் இசை டாம் ஹோல்கன்போர்க் ஓளிப்பதிவு பென் செரெசின் படம் ஆரம்பத்தில் காட்ஸில்லா, ஒரு ஆய்வு கூடத்தை தாக்குகிறது. காட்ஸில்லா ஒரு விஷயத்தை செய்தால் அதில் காரணம் இருக்கும் என்று ஒரு குழு கூறுகிறார்கள்....

ஏலே விமர்சனம்

நடிகர்கள்: சமுத்திரக்கனி,மணிகண்டன் இயக்கம்: ஹலிதா ஷமீம்சினிமா வகை:Comedy தன் தந்தையின் சடலத்தை பார்த்து கூட கண்ணீர் சிந்த முடியாத மகன் தான் பார்த்தி(மணிகண்டன்). தந்தை இறந்த துக்கத்தை விட பசி தான் அவரை ஆட்கொள்கிறது. அதனால் அவர்...

காடன் விமர்சனம்

நடிகர்கள்: ராணா,விஷ்ணு விஷால் இயக்கம்: பிரபு சாலமன் வீரபாரதி என்கிற காடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராணா. ஆற்றங்கரையோரம் காடன் அமைதியாக அமர்ந்திருக்க யானைகள் நீர்குடிப்பதுடன் படம் துவங்குகிறது. காட்டுப் பகுதியை அருமையாக காட்டியுள்ளனர். பார்க்கும்போதே நிம்மதி ஏற்படுகிறது. இயற்கையோடு...

டெடி விமர்சனம்

நடிகர்கள்: ஆர்யா,சயீஷா இயக்கம்: சக்தி சௌந்தர்ராஜன்சினிமா வகை:Action, Thriller வித்தியாசமான கதையை படமாக்குவதற்கு பெயர் போன சக்தி சௌந்தர்ராஜன் டெடி படம் மூலம் மீண்டும் வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார். உடல் உறுப்பு கடத்தல் செய்யும் மெடிக்கல் மாபியாவால்...

அன்பிற்கினியாள் விமர்சனம்

நடிகர்கள்: கீர்த்தி பாண்டியன்,அருண் பாண்டியன் இயக்கம்: கோகுல்சினிமா வகை:Mystery, Thriller 25 வயது அன்பிற்கினியாள்(கீர்த்தி பாண்டியன்) கனடாவில் நர்ஸ் வேலைக்கு செல்ல தயாராகி வருகிறார். IELTS வகுப்பில் சேர்ந்து படித்துக் கொண்டே, ஷாப்பிங் மாலில் இருக்கும் உணவகம்...

நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்

நடிகர்கள்: எஸ்ஜே சூர்யா,ரெஜினா கசான்ட்ரா,நந்திதா ஸ்வேதா இயக்கம்: செல்வராகவன்சினிமா வகை:Horror, Thriller பேய்க் கதைகளை பார்த்துப் பார்த்து தமிழ் சினிமா ரசிர்கர்கள் டயர்டாகிவிட்டனர். ஆனால் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை எடுத்தபோது ஹாரர் படங்களுக்கு தான் அமோக வரவேற்பு...