Amazon Prime Day Sale:அதிரடியான சலுகைகலுடன் ஆரம்பம்!!

0
27

வாசனை திரவியங்கள் முதல் ஆடை ஆபணங்கள் வரையில் அனைத்தும் பொருட்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த Amazon Prime Day Sale அதிரடியான offer களுடன் கொண்டாடி மகிழுங்கள்..

அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் பிரைம் டே சேல் தொடங்கி விட்டது. இன்று, நாளை இந்த இரண்டு நாட்களும் எக்கச்சக்க பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஃபேஷன் பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ற நேரம் இதுவாகும். சோப், அடிடாஸ், அமெரிக்கன் ஈகிள், ரெவ்லான் உள்ளிட்ட பிராண்டட் தயாரிப்புகள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன. வாசனை திரவியங்கள் முதல் ஆடை ஆபணங்கள் வரையில் அனைத்துப் பொருட்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன

விதவிதமான டிசைன்களுடன் பிரத்யேகமாக விற்கப்படுகின்றன. அமேசான் ஃபேஷன் பிரிவில் இந்த முகக்கவசங்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஜியோமெட்ரிக் பிரின்ட், பாசல்ஸ், ஃபுளோரெல் உள்ளிட்ட டிசைன்களில் கிடைக்கின்றன.

கலர்ஃபுல்லான டாப்ஸ் சலுகை விலையில் அறிவிக்கப்பட்டுள்ளன. பிறந்தநாள் கொண்டாட்டம், வொர்க் ஃப்ரம் ஹோம் ஆகியவற்றுக்கு ஏற்ற தரத்திலும் கிடைக்கின்றன.

கொரோனா காலத்திலும் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. பிறந்தநாள் விழா, திருமண விழாவுக்கு ஏற்ற சல்வார் சூட், குர்தீஸ் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன.

ஆண்களுக்கான அணிகலன்களில் வாட்ச் மிக முக்கியத்துவம் பெற்றது. அந்த வகையில் மெட்டாலிக் வாட்ச் அமேசான் பிரைம் டே சேலில் இடம் பெற்றுள்ளது. இதில் டைட்டன் உள்ளிட்ட சூப்பர் டூப்பர் பிராண்டுகளும் உள்ளன.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், இரவு நேர பயணங்களுக்கு ஏற்றவகையில் டீசர்ட் குறைந்த விலையில் கிடைக்கின்றன. பல டிசைன்களில், பல அளவுகளில் உள்ளன. உங்களுக்கு ஏற்ற டீ சர்ட்டை எளிதில் தேர்வு செய்யலாம்.

அதற்காகவே மேக்அப் செட்கள் வந்துள்ளன. கொரோனா ஊரடங்குகளைப் பயன்படுத்தி உங்களை கவர்ச்சியாக்கிக் கொள்ளுங்கள்.அட்டகாசமான பொருட்களை அள்ளி செல்லுங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here