பாதாம் பால் ஸ்வீட்

0
29

தேவையான பொருட்கள்

Condensed Milk – 1/2 டின்,
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்,
பொடித்த பாதாம் – 1/2 கப்,
குங்குமப்பூ – சிறிதளவு,
உப்பு சேர்க்காத வெண்ணெய் – 50 கிராம்.

 

செய்முறை

  • இவை அனைத்தையும் சேர்த்து கலந்து ஒரு கனமான உருளியில் போட்டுக் கிளறி, சுருள வரும்போது கீழே இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, துண்டு துண்டாக வெட்டி, மேலே பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.
  • சுவையான பாதாம் பால் ஸ்வீட் நொடியில் ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here