Samsung Galaxy S20 Lite ஸ்மார்ட்போனா?

0
30

சாம்சங் கேலக்ஸி S20 ஃபேன் எடிஷன் எனப்படும் aka கேலக்ஸி S20 லைட் ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரி சக்தியுடன் வரலாம் என்று தகவல்கள் வந்துள்ளன.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S20 ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷனை தயார் செய்யும் பணியில் மும்முரமாக இருப்பதாக ஒரு உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அது ஃஎடிஷன் என்ற பெயரில் அல்லது லைட் வெர்ஷன் என்ற பெயரில் அறிமுகமாகலாம் என்று கூறப்பட்டது.

கேலக்ஸி S20 லைட் விவரக்குறிப்பு:

இதன் பேட்டரி சக்தி, கலர் அம்சங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. அதன்படி, சாம்சங் கேலக்ஸி S20 லைட் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் EB-BG781ABY என்றும் இதில் 4,370 mAh சக்தி கொண்ட பேட்டரி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் டச் பிளாக், கேலக்ஸி கிளப் உள்ளிட்ட இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் கேலக்ஸி S10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் 4,500 mAh சக்தி கொண்ட பேட்டர வழங்கப்பட்டிருந்தது.குறைந்த விலையில் விற்க படும் என எதிர்பாக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here