மிஸ் பண்ணிராதிங்க,விவோ வி19 ரூ.4000 விலைக்குறைவா!

0
35

விவோ நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் அதன் விவோ வி19 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது, விவோ வி19 ஸ்மார்ட்போனின் அனைத்து மெமரி வகைகளிலும் ரூ.4,000 வரை விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதாக விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.

விவோ வி19 விலை:

விவோ வி19 ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் அறிவிக்கப்பட்டது – 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், இதன் விலை ரூ.27,990 ஆகும் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ், இதன் விலை ரூ.31,990 ஆகும்.

விவோ வி19 விவரக்குறிப்புகள்:

 • டூயல் சிம் (நானோ) ஆதரவு
 • ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஃபன் டச் ஓஎஸ் 10
 •   6.44 அங்குல முழு எச்டி+ (1,080×2,400 பிக்சல்கள்) டிஸ்பிளே
 •  ஆறாவது தலைமுறை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
 • ப்பர் அமோலேட் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பு
 • ஸ்னாப்டிராகன் 712 ப்ராசஸர்
 • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வரை சேமிப்பு
 • க்வாட் ரியர் கேமரா அமைப்பு (மேல் இடது மூலையில் எல் வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளது)
 • 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
 • சூப்பர் நைட் மோட்
 • அல்ட்ரா ஸ்டேபிள் வீடியோ
 • ஆர்ட் போர்ட்ரெய்ட் வீடியோ
 • சூப்பர் மேக்ரோ மற்றும் பொக்கே போர்ட்ரெயிட்
 • டூயல் செல்பீ கேமரா
 • 32 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
 • சூப்பர் நைட் செல்பீ
 • சூப்பர் வைட்-ஆங்கிள் செல்பீ
 • அல்ட்ரா-ஸ்டேபிள் வீடியோ மற்றும் பல..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here