செட்டிநாடு மட்டன் சூப்

0
36

தேவையான பொருட்கள்

மட்டன் எலும்பு, கொழுப்புடன்  1/2கிலோ,
வெங்காயம் – 2,
தக்காளி – 1,
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி, பூண்டு விழுது 1ஸ்பூன்,
மஞ்சள் தூள்  1/2 ஸ்பூன்,
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்,
சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன்,
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்,
L.G. பவுடர்,
துவரம்பருப்பு  2 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

இவை அனைத்தையும் குக்கரில் போட்டு சிறிது நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து க.எண்ணெய் ஊற்றி பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் வேக வைத்த மசாலாவை ஊற்றி, தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதித்தவுடன் மல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here