மொறுமொறுப்பான பட்டர் முறுக்கு…

0
7

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 200 கிராம்,
வெண்ணெய் – 50 கிராம்,
கடலை மாவு – 50 கிராம்,
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் பொரிக்க – தேவையான அளவு.

 

செய்முறை:

  • கடலை மாவு, அரிசி மாவு, சீரகம், வெண்ணெய், வெள்ளை எள், உப்பு ஆகிய அனைத்தையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிப் பிசைந்து முறுக்குப் பிடியில் போட்டு எண்ணெயில் பிழிந்தெடுக்கவும்.
  • வாயில் போட்டால் கரையும் இந்த பட்டர் முறுக்கு.
  • மொறுமொறுப்பான பட்டர் முறுக்கு ரெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here