சிக்கன் வடை செய்வது எப்படி?

0
9

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சிக்கனில், எத்தனை வகையான உணவுகளைகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சிக்கனில், எத்தனை வகையான உணவுகளை வேண்டுமானாலும் தயார் செய்யலாம். சிக்கன் வடை செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் (எலும்பில்லாத கரி) -150 கிராம்

சின்ன வெங்காயம் -50 கிராம்

கரம் மசாலா -1 ஸ்பூன்

இஞ்சி ,பூண்டு விழுது – அரை ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

பிரட் தூள் -150 கிராம்

முட்டை -1

எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு சிக்கனை மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொண்டு, அதனுடன் கரம் மசாலா தூள் ,இஞ்சி – பூண்டு விழுது,வெங்காயம் மற்றும் உப்பு போட்டு பிசைந்து வைத்துக் கொண்டு வடையாக அல்லது உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதில் உள்ள வெள்ளை கருவையும், ஒரு பிளேட்டில் பிரட் தூளையும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உருட்டி வைத்த உருண்டைகளை முட்டையில் பிராட்டிய பின்பு அதை பிரட் தூளில் போட்டு பிரட்டி எடுத்து எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.
  • இப்போது சிக்கன் வடை ரெடி .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here