ஓ பேபி

0
118
நடிகர் நாக சவுரியா
நடிகை சமந்தா
இயக்குனர் நந்தினி ரெட்டி
இசை மிக்கி ஜே.மேயர்
ஓளிப்பதிவு ரிச்சர்டு பிரசாத்
இளம் வயதிலேயே கணவனை இழந்து விதவையாகும் லட்சுமி, மகன் மட்டுமே உலகம் என வாழ்ந்து வருகிறார். கஷ்டப்பட்டு மகனை வளர்த்து, படிக்க வைத்து, கல்யாணம் செய்து கொடுக்கிறார். அவரது மகனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. மகன் மீதான அதீத பாசத்தால் தனது மருமகளை பகைத்து கொள்கிறார் லட்சுமி. இதனால் மனமுடையும் லட்சுமியின் மருமகள், லட்சுமியை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு தனது கணவரிடம் சொல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here