மொரு மொரு மஷ்ரூம் பக்கோடா…

0
146

தேவையான பொருட்கள்

அரிசி மாவு- ஒன்றரை கப்
கடலை மாவு-    1 கப்
காளான்-    1 கப்
பல்லாரி-    1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய்-    1 ஸ்பூன் (நறுக்கியது)
இஞ்சி-    1 டீஸ்பூன்,
வெண்ணெய்-1 ஸ்பூன்

கொத்தமல்லி இலை-தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அரிசி மாவுடன் கடலை மாவு, நறுக்கிய காளான், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை,உப்பு சேர்த்து, வெண்ணெய் போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
  • இதை பக்கோடாக்களாக காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
  • மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சுவையான ஸ்நாக்ஸ் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here