கறிவேப்பிலை சிக்கன் செய்முறை

0
65

தேவையானவை

சிக்கன் -1/2 கிலோ,
சின்ன வெங்காயம் -2 ,
தக்காளி – 1,
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
சிறிதளவு பட்டை,
அன்னாசிப்பூ, கல்பாசி – சிறிதளவு,
சோம்பு, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்,
மல்லித்தூள் -1/2 ஸ்பூன்,
சீரகம் 1/2 ஸ்பூன்,
சோம்புத்தூள் – 1/2 ஸ்பூன்,
க.எண்ணெய் – 200 மிலி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

  1. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து சிவந்தவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறியவுடன் தக்காளி சேர்த்து கிளறி விடவும்.

2. பின்பு சிக்கன் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகம் சோம்புத்தூள் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here