குழந்தைகள் விரும்பி உண்ணும் முட்டை சேமியா ரெசிபி

0
76

தேவையான பொருட்கள்

சேமியா – 1 கப் (வறுத்துக் கொள்ளவும்),
நெய் – 3 டீஸ்பூன்,
பிரியாணி இலை – 2,
பட்டை – 1,
கிராம்பு – 2,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
பீன்ஸ் – 5,
கேரட் – 1,
பட்டாணி –  1/4 கப்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்,                                                                                மிளகாய்த்தூள் – 1/4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
முந்திரி – 10,
உப்பு – தேவைக்கு, முட்டை – 1.

செய்முறை

  • பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு சேர்த்து பின் வெங்காயம், முந்திரி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பின் பீன்ஸ், கேரட், பட்டாணி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பின் தேவையான தண்ணீர் ஊற்றி சேமியாவை போட்டு பாதி வெந்தவுடன் ஒரு முட்டை கலந்து 10 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும்.
  • கமகமக்கும் சுவையான சேமியா பிரியாணி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here