மட்டன் ரத்த பொரியல் செய்முறை

0
16

தேவையானவை

  • எண்ணெய்- 4 தேக்கரண்டி
  • கடுகு- ½ தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
  • வெங்காயம் – 4
  • பச்சை மிளகாய் – 5
  • மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை, ஆட்டு ரத்தம் – 300 கிராம்
  • உப்பு, துருவிய தேங்காய்- 2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி சிறிது.

செய்முறை

1. முதலில் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

2. பின்னர் அதில் ஆட்டு ரத்தம் சேர்த்து நன்கு கருமைநிறம் வரும் வரை கிளறவும்.

3. இறுதியாக தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய், கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here