ஆட்டுக்கால் பாயா செய்முறை

0
76

தேவையானவை

பட்டை- ½ தேக்கரண்டி,
ஏலக்காய்- ½ தேக்கரண்டி,
கிராம்பு- ½ தேக்கரண்டி,
பச்சைமிளகாய் – 5,
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் – 4,
தக்காளி – 3,
கொத்தமல்லி, இஞ்சிபூண்டு விழுது- 1 தேக்கரண்டி,
உப்பு – சிறிது.

வறுத்துப் பொடியாக…

மல்லி- ½ தேக்கரண்டி,
சீரகம்- ½ தேக்கரண்டி,
மிளகு- ½ தேக்கரண்டி,
காய்ந்தமிளகாய் – 3,
மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி,
சோம்பு- ½ தேக்கரண்டி,
ஆட்டுக்கால் சிறிது.

செய்முறை

1. முதலில், கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

2. பின்பு அதில் வறுத்து பொடியாக்கிய மசாலாவை சேர்க்கவும்.

3. இறுதியாக ஆட்டுக்கால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

4. பின்னர்உப்பு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here