Screen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…

0
98

இணையத்தில் நாம் ஏதாவது ஒரு விசயத்தை ஆர்வமாக படித்து கொண்டிருப்போம். அதனை பிறகு படித்து கொள்ளலாம் என்று அதனை screen shot எடுத்து வைப்போம்.

ஆனால் தற்போது screen shot அதற்கு மட்டுமில்லாமல் பல காரின்யங்களுக்கு உதுவுகிறது. அதனால் இதனுடைய உதவி பெரும் அளவில் தற்போது இருந்து வருகிறது.

அது மட்டுமில்லாம் இன்றைய காலகட்டத்தில் பலரும் மூழ்கி இருக்கும் pubg என்ற இணைய விளையாட்டில் வெற்றி பெற்றாலும் அதனை ஒரு screen shot எடுத்து மற்றவர்களுக்கு பகிர்கிறார்கள்.

இந்த screen shot option தற்போது விற்பனைக்கு வருகிற அனைத்து செல்போன்களிலும் inbuilt ஆகவே இருக்கிறது. அதனால் screen shot எடுக்க தனியாக app எதுவும் தேவைப்படுவதில்லை.

இருந்தபோதிலும் பலரும் இணையத்தில் பார்க்கும் ஒரு பக்கத்தில் உள்ள அனைத்தையும் எடுக்கும்போது நமக்கே சிறிது நேரத்தில் சலிப்பாகிவிடும். அதுபோல் இனி நடைபெறாது.

அதனால் தான் தற்போது அதற்கென்றே பிரத்யேகமாக ஒரு தனி app கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த appஐ பயன்படுத்தி நாம் ஒரு நீண்ட பக்கத்தை எளிதாக screen shot எடுக்கலாம்.

அந்த appஐ எப்படி டவுன்லோட் செய்வது, அந்த appன் பெயர் என்ன, அதனை எப்படி பயன்படுத்துவது மற்றும் அதுனுடைய பல விவரங்களும் மேலே உள்ள வீடியோவில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here