மக்கள் சுற்றுலா செல்வதற்காக நிறைய இடங்களுக்கு செல்கிறார்கள். அந்த சுற்றுலா செல்லும் இடங்களில் பலவற்றிற்கு சென்றபின்பு தான் தெரியும் அது நன்றாக இல்லை என்று.
இது போன்ற குழப்பங்கள் வராமல் இருப்பதற்காக பலரும் டூரிஸ்ட் கைடுகளை தேடி செல்கின்றனர். ஆனால் அப்படி அடுத்தவர்களை நாடாமல் நீங்களே தெரிந்துகொள்ள பல வழிமுறைகள் உள்ளன.
எவ்வளோவோ தகவல்கள் இணையதளத்தில் இருந்தாலும், அவை அனைத்தும் குழப்பங்கள் உள்ளவையாகவே இருக்கிறது. அதனால் தான் நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம்.
ஏற்கனவே நீங்கள் அந்தமானில் உள்ள விசித்திரங்களும், விவரங்களும் பற்றிய வீடியோ ஒன்றை பார்த்திருப்பீர்கள். அப்படி பார்க்கவில்லை என்றால் அதனை பார்ப்பதற்கு கீழே கிளிக் செய்யவும்.
அந்தமானில் உள்ள வினோதங்கள் மற்றும் விவரங்கள்
இந்த முறை நீங்க கோவா பற்றி தான் இங்கு பார்க்கஉள்ளீர்கள். இந்த பக்கத்தில் கோவா பற்றிய முழு விவரங்களும், அங்கு எங்கெல்லாம் சுற்றுலா செல்லலாம் என்ற விளக்கமும் இருக்கிறது.
மேலும் கோவா என்றால் ஒரு வினோதமான இடம், அங்கு வெளிநாட்டவர் தான் அதிகமாக வருவர் என்று நினைத்திருப்பீர்கள். ஆனால் அது உன்மைதான என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.