அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் வரும் வில்லன் தான் தநோஸ்(thanos) அப்டீங்கிற ஒரு character. அந்த thanos பெயரை இணையத்தில் டைப் செய்தால் விநோதமாக நடக்கிறதாம்.
அவெஞ்சர்ஸ் என்ட் கேம் என்ற படம் தான் மார்வெல் ஸ்டுடியோஸ் எடுக்கிற இறுதி அவெஞ்சர்ஸ் படம் என்று கூறினர். அந்த படத்திளும் thanos தான் வில்லனாக இருக்கிறான்.
இந்த படத்தை தயாரிப்பதற்காக இதுவரை ஒட்டு மொத்தமாக மார்வெல் ஸ்டுடியோஸ் 22 படங்களை தயாரித்துள்ளது. அதனால் இந்த படம் மிக அதிகமான எதிர்பார்ப்புடன் வெளிவந்தது.
இந்த படத்திற்கான கூட்டம் அலைமோதுகின்ற அளவிற்கு வந்தனர். அப்படி என்ன இந்த படத்தில் இருக்கு என்றால் அந்த thanos என்கிற வில்லன் தான் என்று சொல்லலாம்.
அந்த வில்லனோட பகுதி இந்த படத்தில் பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்த thanos பெயர googleல டைப் செய்தால் வரும் விசித்திரத்தை இந்த வீடியோவில் பாருங்க.