துளசி செடியின் மருத்துவ குணங்கள்

0
358
துளசி இலையை ஆங்கிலத்தில் “ஹோலி பேசில்” என்று கூறுவர். இதன் தாவரப் பெயர் ஒகிமம் சன்க்டம் என்பதாகும். இந்து மத கலாச்சாரத்தில் துளசி இலைகளுக்குத் தனி மகத்துவம் உண்டு.
இதனை “மூலிகைகளின் ராணி” என்று வர்ணிக்கின்றனர்.மேலும் துளசி இலைகளில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதாகவும் நம்புகின்றனர். துளசி இவ்வளவு புனித தன்மையுடன் போற்றப்படுவதற்கு என்ன காரணம்?

துளசி மருத்துவ குணங்கள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சையில் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைகளில் துளசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உடல், மனம், ஆவி ஆகியவற்றை புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மை துளசி இலைகளுக்கு உண்டு. மேலும் உடலின் அழுத்தங்களைச் சமநிலை செய்து உடலை பாதுகாக்கவும் துளசி பயன்படுகிறது.தற்போது உலகம் முழுக்க துளசி ஒரு முக்கிய புகழ்பெற்ற மூலிகையாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
உங்கள் தினசரி வாழ்வில் துளசியை எந்த விதத்தில் பயன்படுத்தலாம்? இதனை அறிந்துக் கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும். இதில் துளசியை அனுதினம் உங்கள் வீட்டில் பயன்படுத்த 7 வித குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படித்து அறிந்துக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here