மோடிய எங்கேனு இருக்குங்குங்க… தமிழசையை அடங்க சொல்லும் முத்தரசன்….

0
69

இந்தியாவில் தற்போது மக்களவை அதாவது லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. ஆனாலும் சில பரபரப்பான பேச்சுகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த சமயத்தில் குமரிஅனந்தன் மகள் மற்றும் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர் ராஜனை மோடியை போலவே பொய்களை கூறுபவர் என்று குற்றம் சாட்டி பேசியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தமிழிசையும் பாஜக   மோடி போலவே பொய் பேசுகிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழிசை பல பொய்களை கூறுகிறார் என்றுள்ளார்.         தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவுடன் கேபினட் அமைச்சர் பதவி குறித்து பேசி வருவதாக தெரிவித்தார். இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனை நிரூபித்தால் ஸ்டாலின் அரசியலை விடுவதற்கு தயார் என்றுள்ளார். தமிழிசை சொல்வதை பொய் என நிரூபித்தால் தமிழிசை அரசியலை விட்டு ஓடுவாரா என ஸ்டாலின் சவால் விட்டார்.

இருந்தாலும் தமிழிசை அதனையே மீண்டும் மீண்டும் கூறுகிறார். மேலும் ஸ்டாலின் கூறியது போல அதனை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் நிரூபிப்பேன் என்றும் கூறினார் தமிழிசை.
திமுகவும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமை கட்சிகளும் கடந்த 2 ஆண்டுகளாக மோடி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன என்று காங்கிரஸ் முத்தரசன் பதிலடியாக கூறியுள்ளார்.
தமிழிசை கூறும் குற்றச்சாட்டு திமுக தலைமை மீதானது மட்டும் அல்ல. திமுக தலைமையிலான கூட்டணி மீதே தமிழிசை குற்றம்சாட்டியிருக்கிறார். தமிழிசை ஸ்டாலின் மீது கூறிய குற்றச்சாட்டு கண்டனத்திற்குரியது.

கோட்சேவுக்கு ஆதரவாக அமைச்சரும் பாஜகவினரும் பேசி வருவது தவறானது. கமல் பிரச்சாரத்திற்கு தடை கோருவது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மோடியை போலவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர் ராஜன் பொய்கள் மேல் பொய்கள் பேசி வருகிறார் என்று கூறியுள்ளார். அதுபோல போய் சொல்லாதீங்க என்று கூறியுள்ளார்.

மரியாதைக்குரிய குமரி ஆனந்தன் அவர்களின் மகளே, பாரதியார் பாடல் ஒன்று உள்ளது, பொய் சொல்லக்கூடாது பாப்பா என்று. அந்த பாடல் பாப்பாவுக்குதான் எனக்கில்லை என தமிழிசை பொய்களை அடுக்கி வருகிறார்.

தமிழசை பொய்கள் கூறுகிறார் என்பதை வித்தியாசமாக கூறியுள்ளார். அவர் தமிழிசை இது போன்று பொய்களை கூறக்கூடாது என்று விமர்சித்துள்ளார் காங்கிரஸ் முத்தரசன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here