ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் தயார்…. இயக்குனர் ராஜா மோகன்…

0
56

தனி ஒருவன் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு மற்றும் அரவிந்த் சாமியின் நடிப்பு வேறலெவல்தான்.

இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து செமயான வரவேற்பு இருந்தது. இதன் மூலம் நீண்ட ஆண்டிற்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்த அரவிந்த் சாமி. தற்போது இது பற்றிஒருஅப்டேட்உள்ளது.

அது என்னவென்றால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக அனைவரும் எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். அந்த இரண்டாம் பாகம் தயாராகி விட்டது என்பதுதான் புது அப்டேட்.              இயக்குநர் ராஜா மோகன்,தன் தம்பி ரவி நடிப்பில் இயக்கியது தான் தனி ஒருவன் படம். இந்த படத்தின் பார்ட் 2 ஸ்கிரிப்டை கஷ்டப்பட்டு எழுதி முடிச்சு விட்டேன் என்று கூறியுள்ளார்.

ராஜா மோகன் தன் ட்வீட்டர் வலைதளத்தில் டி ஒ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு தனி ஒருவன் படத்தின் பார்ட் 2 ஸ்க்ரிப்டை ரொம்பகஷ்டப்பட்டு எழுதி முடித்ததாக சொல்லியிருக்கிறார்.
அவர் தன்னுடைய அசிஸ்டென்ட்ஸ்களிடம் ஸ்கிரிப்ட் பத்தி கேட்டபொழுது  200 சதவிகிதம் நல்லா வரும் சார் படம்னு அவர்கள் சொன்னார்களாம்.அதனை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராம் சார் ராஜாவுக்கு கால் பண்ணி பேசினார். அவர் கூறியது
இப்போ மறுபடியும் தனி ஒருவன் படம் பார்த்து இருக்கேன். பார்ட் 2 இதை விட நல்லா கேர்ஃபுல்லா பண்ணுங்கன்னு சொன்னாராம்.
In A moment of high in Script work of TO nxt part,
Me to my ADs : ‘expectations reach pannidalamla’
Ads : ‘200% sir’
phone rings @Director_Ram : ‘Raja Marubadi TO pathutuirukken, Miga periya   uzhaippu, epdi ipdi, nxt part carefula pannunga‘$&@! :)))
“Passion will win” :)) என்று அவர் ட்விட் செய்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் தான் அரவிந்த் சாமி மீண்டும் தமிழ் சினிமாவில் ஹிட் ஆனார் என்றே கூறலாம். அவரது நடிப்பு இந்த படத்தில் பயங்கரமாக இருந்தது என்று அனைவரும் கூறினர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்பது அனைவருக்கும் ஒரு நல்ல செய்தியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் இந்த படத்தினை எதிர்பார்த்து ஆரவமாக இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here