காடை ரோஸ்ட் செய்முறை

0
17

தேவையானவை

  • காடை – – 2 கிலோ,
  • சின்ன வெங்காயம் 2,
  • தக்காளி – 1, இஞ்சி,
  • பூண்டு விழுது 1ஸ்பூன்- சிறிதளவு,
  • பட்டை, அன்னாசிப்பூ ,
  • கல்பாசி, சோம்பு,
  • மிளகுத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் -1/2 ஸ்பூன்,
  • சீரகம், சோம்புத்தூள், க.எண்ணெய் , உப்பு தேவையான அளவு.

செய்முறை

1. பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் ஊற்றி பட்டை, அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு சேர்த்து பொரிந்தவுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி விடவும்.

2. பின்பு இஞ்சி, பூண்டு,தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின்பு காடை சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

3. பின்பு வற்றியவுடன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கி விடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here