தேங்காய் குழம்பு செய்முறை

0
121

தேவையானவை

தேங்காய் – 1 கப்,
சின்ன வெங்காயம் – 10,
தனியா, மஞ்சள் தூள் – தலா 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 3,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க

பெரிய வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 1,
கடலை எண்ணெய் – சிறிது,
கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை

  1. அரைக்க கொடுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அப்படியே பச்சையாக அரைத்து கொள்ளவும்.

2. கடாயில் தாளிக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக தாளித்து, அரைத்த கலவையை ஊற்றி பொங்கி வரும்போது இறக்கவும்.

3. கொதிக்க விட வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here