நீச்சல் உடையில் போஸ் கொடுக்கும் VJ ரம்யா….பளுதூக்கவும் செய்கிறார்

0
196

சின்னத்திரையில் இருந்து பலரும் பெரிய திரைகளுக்கு சென்றுள்ளனர். சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருப்பவர் தான் opens in a new window) விஜே ரம்யா. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படத்தை வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது தனது நீச்சல் உடை புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜே ரம்யா. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பாலோவர்ஸ் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் வெள்ளித்திரைக்கு நிகராக இருக்கும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒருவரா க இருப்பவர் நடிகை விஜே ரம்யா. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.                  இவர் தற்போது மொழி, வனமகன், ஓகே கண்மணி, மங்காத்தா உள்பட பல படங்களில் ஒரு கரக்டராக நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் தன ஜிம்மில் பளு தூக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். தற்போது இவர் மேகலயாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இந்த நிலையில், மேகலயாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் தான் நீச்சல் உடையில் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் இப்படி புகைப்படங்கள் வெளியிடுவது பாலிவூட் நடிகைகள் எடுத்து போடுகின்ற புகைப்படங்கள் போல இருக்கின்றன. இவர் தனது ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க கூட இதை செய்திருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here